🐯🐨🐻இரண்டாம் வகுப்பு மாணவர்கள் தமிழ் செயல் திறனுக்காக வீட்டு விலங்குகள் மற்றும் காட்டு விலங்குகள் முகமூடி அணிந்து நடித்து மகிந்தனர்.🐹🐰🐺🐮 இதன் மூலம் மாணவர்கள் விலங்குகளின் வித்தியாசத்தையும் அவைகளின் உணவுகள், இருப்பிடங்கள் போன்றவற்றைப் பற்றியும் மிக ஆர்வமாக கற்றுக் கொண்டனர்.🐱🐶🐭